வன்முறைக்கு உள்ளான ோருக்கான
சிறப்பு மையம்
ரகசியமான து. இலவசம். அனை வருக்குமான து. 052 625 25 00
எனக்கு இப்படி ஒன்று நடக்கும் என்று நான் ஒரு போ ோதும் நினை த்்ததில்்லலை
நீங்்கனோ்ளளா உங்்களுக்கு நநருக்்கைளா நபனோரளா உடல்ரீதியளா்கனோவளா ைரீதியளா்கனோவளா பளாலியல்ரீதியளா்கனோவளா வன்முறைறய அனுபவித்தது உண்டளா? நீங்்கள் உடல்ரீதியளா்கத் தளாக்்கப்பட்டிருக்்கிைீர்்க்ளளா அல்லது அச்சுறுத்தல்்கற்ளப்
நபற்ைிருக்்கிைீர்்க்ளளா? நீங்்கனோ்ள வன்முறைறய அனுபவித்திருந்தளாலும் சரி அல்லது அறத நீங்்கள் னோநரில் பளார்த்திருந்தளாலும் சரி, அது நபளாதுவளா்க எதிர்பளாரளாத ஒன்னோை. யளாரும் உதவிக்கு இல்றல என்ை எண்்ணம், னோ்களாபம், பயம் னோபளான்ை உ்ணர்ச்சி்கற்ள அது தூண்டி, உங்்கள் வளாழ்க்ற்கறய முற்ைிலும்
தறல்கீழளாக்்கிடும். வன்முறைக்கு உள்்ளளானோளாருக்்களா சிைப்பு றையத்தில் ப்ணிபுரியும் நளாங்்கள், வன்முறை அனுபவத்றத உ்ளவியல்ரீதியளா்கக்
ற்கயளாள்வது முதல், சட்டச்
சிக்்கல்்கற்ளத் நத்ளிவுபடுத்துவது, அவசர்களாலத் தங்குைிடங்்கற்ள ஏற்பளாடு நசய்வது வறர உங்்களுக்கு உதவிநசய்து, இந்தச் சூழ்நிறல்க்ளில் உங்்களுக்கு ஆனோலளாசற வழங்கு்கினோைளாம்.
நீங்்கள் வன்முறைறய எதிர்ந்களாண்டளால் நளாங்்கள் உங்்களுக்்களா்க இருக்்கினோைளாம்
குடும்ப வன்முறை
- உங்்கள் துற்ணவர் உங்்கற்ளத் தளாக்்கிளாரளா?
- உங்்கள் பிள்ற்ளயளால் நீங்்கள் அச்சுறுத்தப்படு்கிைீர்்க்ளளா?
- குடும்ப உறுப்பிர் ஒருவர் உங்்கற்ளத் த்களாத வளார்த்றத்க்ளளால் திட்டு்கிைளாரளா, துன்புறுத்து்கிைளாரளா, ்களாயப்படுத்து்கிைளாரளா அல்லது எதற்னோ்கனும் வற்புறுத்து்கிைளாரளா?
- உங்்களுக்கு நநருக்்கைளா ஒருவர் குடும்ப வன்முறையளால் பளாதிக்்கப்பட்டவரளா?
பளாலியல் வன்முறை
- உடலுறவு வை த்துக்கொ ள்ளும்்படி நீங்்கள் கட்்டடா யப்்படுத்்தப்்பட்டீர்்களா?
- நீங்்கள் ஓய்்வவாக இருக்கும்போதோ�ோ பணியிடத்்ததிலோ�ோ பள்்ளளியிலோ�ோ பாலியல் துன்புறுத்்தலை (எ.கா. வார்்த்ததைக ள், சைகைக ள், தொ�ொ டுதல், குறுஞ்்சசெ ய்்ததி போ�ோ ன்்றவற்்றறி ன் மூலம்) எதிர்கொ ண்டீர்்களா?
- நீங்்கள் பலாத்்ககாரம் செ ய்்யப்்பட்டீர்்களா அல்்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளானர்ீ ்களா?
- உங்்களுக்கு நெருக்்கமான ஒருவர் பாலியல் பலாத்்ககாரம் செ ய்்யப்்பட்்டவரா?
குழந்்ததைக ள் மற்றும் இளை ஞர்்களுக்கு எதிரான வன்முறை
- உங்்கள் பெற்றோரோ�ோ உறவினர்்களோ�ோ மற்்றவர்்களோ�ோ உங்்களை த் தாக்குகின்்றன ரா அல்்லது உதை க்்ககின்்றன ரா?
- ஆன்்லலைன ிலோ�ோ பள்்ளளியிலோ�ோ நீங்்கள் ஓய்்வவாக இருக்கும்போதோ�ோ வட்ீ டில் இருக்கும்போதோ�ோ யாராவது உங்்களை அச்சுறுத்்தவோ�ோ தகாத வார்்த்ததைகளா ல் திட்்டவோ�ோ மிரட்்டவோ�ோ செ ய்்ததி ருக்்ககிறா ர்்களா?
- பாலியல் செ யல்்பபா டுகளில் ஈடுபடும்்படி யாராவது உங்்களை க் கட்்டடா யப்்படுத்்ததி யுள்்ளனரா?
- வன்முறையால் பாதிக்்கப்்பட்்ட ஒருவரை உங்்களுக்குத் தெ ரியுமா ?
பொது வன்முறை
- நீங்்கள் மற்றொ ரு நபரால் தாக்்கப்்பட்டு காயப்்படுத்்தப்்பட்டுள்்ளர்ளீ ்களா?
- நீங்்கள் சாலை விபத்்ததி ல் சிக்்ககி, காயமடை ந்்ததி ருக்்ககிற ர்ீ ்களா?
- ஆன்்லலைன ிலோ�ோ நிஜ வாழ்்க்ககை யிலோ�ோ யாரே னும் உங்்களை ப் பின் தொடர்்ககிறா ர்்களா அல்்லது துன்புறுத்துகிறா ர்்களா?
- கட்்டடா ய நலன்புரி நடவடிக்்ககைகளா ல் (எ.கா. வளர்ப்பு இல்்லங்்களில் தள்்ளப்்படுதல் போ�ோ ன்்றவை ) நீங்்கள் பாதிக்்கப்்பட்்டவரா?
- கட்்டடா யத் திருமண ம் அல்்லது ஆள் கடத்்தல் மூலம் நீங்்கள் பாதிக்்கப்்பட்டுள்்ளர்ளீ ்களா?
- உங்்களுக்கு நெருக்்கமான ஒருவர் வன்முறையால் பாதிக்்கப்்பட்்டவரா?
எங்்கள் சேவைக ள்
ஆல ோ சனை வழங்குகிறோ ோ ம்:
- எதிர்கொ ண்்ட வன்முறை தொ�ொ டர்்பபாக .
- சாத்்ததி யமான அடுத்்த படிகளை திட்்டம ிட.
- பாதிக்்கப்்பட்்டவர் என்்ற முறையில் உங்்கள் உரிமைகளுக்்ககாக.
- குற்்றவியல் புகாரை ப் பதிவுசெ ய்்ய.
உதவி வழங்குகிறது ோ ம்:
- வன்முறை அனுபவம் மற்றும் அதன் உளவியல் விளை வுகள் தொ�ொ டர்்பபாக நடவடிக்்ககைகளை எடுத்்தல்.
- வன்முறையால் பாதிக்்கப்்பட்்டவருக்கு நிதிரீதியாக உதவுதல்.
- நிபுணரை க் கண்்டற ியவும், உளவியல்ரீதியான மற்றும் சட்்டரீதியான ஆதரவை க் கண்்டற ியவும் உதவுதல்.
- அவசரகாலத் தங்குமிடங்்களை க் கண்்டற ிந்து தருதல்.
தெளிவுபடுத்தலை வழங்குகிறோ ோ ம்:
- அடுத்்த நடவடிக்்ககைகளை எவ்்வவா று எடுக்்கலாம்.
- எந்்த நிதிரீதியான உரிமைகோ�ோரல்்களை எவ்்வவா று செ ய்்யலாம்.
- கூடுதல் ஆதரவை யும் உதவியை யும் எங்்ககே பெற லாம்.
அங்கே நீங்கள் எங்களைக் காண்பீர்கள்
Neustadt 23
8200 Schaffhausen
தொழில் அலுவல் நேரம்
திங்கள் முதல் வெள்ளி வரை
08:00 - 16:00
சனிக்கிழமை
09:00 - 16:00
ஞாயிற்றுக்கிழமை
வார இறுதி